Map Graph

மைசூர் நகர ஏரிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

கர்நாடகத்தின், மைசூர் நகரானது ஐந்து முக்கிய ஏரிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் சில ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் கருநாடக அரசு வழங்கிய நிதியில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த ஏரிகள்:தளவாய் ஏரி தேவனூர் ஏரி கரஞ்சி ஏரி குக்கரஅள்ளி ஏரி லிங்கம்பதி ஏரி கெப்பால் ஏரி

Read article
படிமம்:Kukkarahally_lake_Mysore.JPG